நம் அன்றாட வாழ்வில் சிலவற்றை தெரிந்தே அலட்சியபடுத்துகின்றோம், பின்னர் இதுவே நம் சமுதாயத்தில் மாற்ற இயாலாத பெரும் இடர்ப்பாடாக அமைகின்றது. இதைப்பற்றிய புலம்பல்தான் இந்த வலைபதிவு. நீங்களும் உங்கள் புலம்பல்களைப் பதிவு செய்யலாம்.